HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 Central Bank of India Recruitment 2026 | ₹1 லட்சம் சம்பளம்! Marketing...

🔥 Central Bank of India Recruitment 2026 | ₹1 லட்சம் சம்பளம்! Marketing Officer & Forex Officer வேலைவாய்ப்பு 🏦💼

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Central Bank of India வங்கியில் Marketing Officer மற்றும் Foreign Exchange Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


🏦 Central Bank of India – சுருக்கமாக

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Central Bank of India, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கும் ஒரு முக்கிய Public Sector Bank (PSU Bank) ஆகும். தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த வங்கியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.


📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 350

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரி பணியிடங்கள் விவரம்👇

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • Foreign Exchange Officer – 50 பணியிடங்கள்
  • Marketing Officer – 300 பணியிடங்கள்

👉 மொத்தம்: 350 Officer பணியிடங்கள்


🎓 கல்வித் தகுதி

🔹 Foreign Exchange Officer

  • ஏதேனும் ஒரு பிரிவில் Degree
  • CFA / CA / MBA (Finance / Related field) முடித்தவர்களுக்கு முன்னுரிமை
  • Commercial Bank-ல் குறைந்தது 5 ஆண்டுகள் Officer அனுபவம் கட்டாயம்

🔹 Marketing Officer

  • ஏதேனும் ஒரு பிரிவில் Degree
  • கூடுதலாக MBA / PGDBA / PGDBM / PGPM / PGDM (2 Years)
  • சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் அவசியம்

🎂 வயது வரம்பு (01.01.2026 அடிப்படையில்)

  • Foreign Exchange Officer: 25 – 35 வயது
  • Marketing Officer: 22 – 30 வயது

🔸 வயது தளர்வு (Govt Rules படி):

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்

💰 சம்பளம் (Salary Details)

  • Foreign Exchange Officer:
    ₹85,920 முதல் ₹1,05,280 வரை (மாதம்)
  • Marketing Officer:
    ₹44,480 முதல் ₹85,920 வரை (மாதம்)

👉 அனுபவம் மற்றும் பதவிக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்.


📝 தேர்வு முறை

  • Online Written Examination
  • Interview (நேர்முகத் தேர்வு)

💳 விண்ணப்ப கட்டணம்

  • SC / ST / Ex-Servicemen / PwBD: ₹175
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ₹850

👉 கட்டணம் Online முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.


🗓️ விண்ணப்பிக்க கடைசி தேதி

  • Last Date to Apply: 🗓️ 03 பிப்ரவரி 2026

🔗 அதிகாரப்பூர்வ இணையதளம் (Source)

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

APPLY ONLINE: CLICK HERE

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!