HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🏦 Central Bank of India AGM Recruitment 2026: 15 Assistant General Manager...

🏦 Central Bank of India AGM Recruitment 2026: 15 Assistant General Manager பணிக்கு Online Apply!

Central Bank of India AGM Recruitment 2026 – புதிய வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு

வங்கி துறையில் senior level specialist job தேடும் அனுபவம் உள்ள candidates-க்கு Central Bank of India சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant General Manager (AGM) – Specialist Category பணியிடங்களுக்கு மொத்தம் 15 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Risk Management, Finance & Accounts, Credit Officer போன்ற முக்கிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.E / B.Tech, Post Graduate, CA, CFA, CMA, MBA, PGDM போன்ற தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான candidates 30.04.2026 முதல் 17.05.2026 வரை online முறையில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Central Bank of India AGM Recruitment 2026 – Quick Details

நிறுவனம்: Central Bank of India
பணியின் பெயர்: Assistant General Manager – Specialist Category
Scale: Scale V – Senior Management Grade
மொத்த காலியிடங்கள்: 15
பிரிவுகள்: Risk Management, Finance & Accounts, Credit Officer
கல்வித் தகுதி: B.E / B.Tech / PG / CA / CFA / CMA / MBA / PGDM
பணியிடம்: முதற்கட்ட posting Mumbai; பின்னர் இந்தியா முழுவதும் transfer இருக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பம் தொடங்கிய தேதி: 30.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2026
தேர்வு முறை: Online Exam + Interview
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.centralbank.bank.in


காலியிட விவரம்

Central Bank of India AGM Specialist Recruitment 2026 அறிவிப்பின் படி, மொத்தம் 15 Assistant General Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Risk Management: 2 காலியிடங்கள்
Compliance / Risk Management: 1 காலியிடம்
Asset Liability Management: 1 காலியிடம்
Digital Risk & Analytics: 1 காலியிடம்
Finance & Accounts: 5 காலியிடங்கள்
Credit Officer: 5 காலியிடங்கள்

மொத்தம் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

AGM – Risk Management:
Statistics, Economics, Analytics, Applied Maths, OR, Data Science போன்ற துறைகளில் B.Sc / Bachelor’s degree அல்லது Finance / Banking / Risk Management துறையில் MBA / PGDBM / PG Diploma தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். FRM / CFA / PRM போன்ற certification கட்டாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. Banking officer cadre-ல் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம், அதில் Risk Management துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

AGM – Compliance / Risk Management:
Statistics, Economics, Analytics அல்லது Finance / Banking / Risk Management துறையில் degree / PG qualification பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். FRM / CFA / PRM certification தேவை. Banking officer cadre-ல் 10 ஆண்டுகள் அனுபவம் மற்றும் Risk Management / Compliance department-ல் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

AGM – Asset Liability Management:
BE / B.Tech அல்லது Business Management / Banking / Finance துறையில் PG Degree / Diploma அல்லது Chartered Accountant தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். FRM / PRM / CFA certification தேவை. ALM, Interest Rate Risk, Liquidity Risk Management அனுபவம் இருந்தால் கூடுதல் பலனாக இருக்கும்.

AGM – Digital Risk & Analytics:
Mathematics / Statistics / Data Science / IT / Computer Science / Software Engineering துறையில் Bachelor’s degree அல்லது BE / B.Tech தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். MBA / PGDM / PGDBM / PGDBA in Finance அல்லது Statistics / Mathematics / Economics துறையில் PG இருந்தால் கூடுதல் பலனாக இருக்கும். Digital Risk, Vendor Risk, IT Risk, Model Validation போன்ற துறைகளில் அனுபவம் முக்கியம்.

AGM – Finance & Accounts:
Full-time Graduation உடன் Chartered Accountant ஆக ICAI final exam தேர்ச்சி பெற்று ICAI member ஆக இருக்க வேண்டும். Corporate Taxation, GST, TDS, Balance Sheet, IFRS, Ind AS, Regulatory Reporting, Capital Raising போன்ற துறைகளில் banking அனுபவம் தேவை.

AGM – Credit Officer:
Chartered Accountant / CFA / CMA-ICWA அல்லது Banking / Finance / Credit related field-ல் 2 years full-time Post Graduation தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Corporate Credit, Project Finance, Mid & Large Credit போன்ற துறைகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் தேவை.


வயது வரம்பு

Central Bank of India AGM Specialist பணியிடங்களுக்கு 31.03.2026 தேதியை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

குறைந்தபட்ச வயது: 33 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்

SC / ST candidates-க்கு 5 ஆண்டுகள், OBC candidates-க்கு 3 ஆண்டுகள், PwBD candidates-க்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும்.


சம்பள விவரம்

Assistant General Manager – Specialist Category பணிக்கு Scale V – Senior Management Grade அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

Pay Scale: ₹1,20,940 – ₹1,35,020 வரை basic pay structure குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் bank rules படி allowances மற்றும் பிற benefits வழங்கப்படலாம்.


தேர்வு முறை

Central Bank of India AGM Recruitment 2026 தேர்வு முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

Online Examination – 100 Marks
Interview – 100 Marks

Final selection-ல் Online Test மற்றும் Interview மதிப்பெண்கள் 70:30 weightage அடிப்படையில் கணக்கிடப்படும்.

Online Test-ல் தகுதி பெறும் candidates, category-wise vacancies அடிப்படையில் 4 மடங்கு அளவில் interview-க்கு அழைக்கப்படலாம்.


Online Examination Pattern

Online Examination மொத்தம் 100 marks-க்கு நடைபெறும்.

Stream / Category Specific Questions: 70 Questions – 70 Marks
Banking, Present Economic Scenario & General Awareness: 30 Questions – 30 Marks

மொத்தம் 100 questions, 100 marks. தேர்வு நேரம் 60 minutes. தவறான பதில்களுக்கு negative marking இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


Qualifying Marks

General / EWS: Written Test – 50%, Interview – 50%
SC / ST / OBC / PwBD: Written Test – 45%, Interview – 45%

Candidates இந்த qualifying marks அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள்.


விண்ணப்ப கட்டணம்

SC / ST / PwBD / Women Candidates: ₹175
General / OBC / EWS மற்றும் மற்ற candidates: ₹850

Application fee online payment மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். Fee once paid non-refundable ஆகும்.


முக்கிய தேதிகள்

Online Registration தொடங்கும் தேதி: 30.04.2026
Online Registration கடைசி தேதி: 17.05.2026
Application Fee Payment Window: 30.04.2026 முதல் 17.05.2026 வரை
Eligibility Cut-off Date: 31.03.2026
Online Examination: June 2026
Interview: June 2026


விண்ணப்பிக்கும் முறை

Central Bank of India AGM Specialist Recruitment 2026 பணிக்கு விண்ணப்பிக்க candidates online முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் Central Bank of India official website-ல் உள்ள Career section-க்கு செல்ல வேண்டும். அங்கு Assistant General Manager – Specialist Category Recruitment 2026 notification-ஐ open செய்து முழு eligibility details-ஐ படிக்க வேண்டும்.

பின்னர் online application link மூலம் form-ஐ நிரப்ப வேண்டும். Candidates தங்களுடைய photograph, signature, left thumb impression, handwritten declaration போன்றவற்றை notification-ல் குறிப்பிடப்பட்டுள்ள size மற்றும் format-ல் scan செய்து upload செய்ய வேண்டும்.

Application submit செய்வதற்கு முன் name, qualification, experience, age, category, contact details, email ID போன்ற அனைத்தையும் சரியாக சரிபார்க்க வேண்டும். ஒரே candidate பல application submit செய்யக்கூடாது. Multiple applications இருந்தால் latest valid application மட்டுமே consider செய்யப்படும்.


விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்

Interview நேரத்தில் original மற்றும் self-attested copies ஆக கீழ்க்கண்ட documents தேவைப்படலாம்:

கல்வித் தகுதி certificates
Degree / Provisional Certificate
Experience Certificates
Caste / PwBD / EWS Certificate, பொருந்தினால்
OBC Non-Creamy Layer Certificate, பொருந்தினால்
Government / PSU / Nationalized Bank employees-க்கு NOC
Passport size photograph
ID proof மற்றும் பிற official notification-ல் கேட்கப்படும் documents


முக்கிய நிபந்தனைகள்

Selected candidates ₹3,00,000 indemnity bond execute செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்குள் service விட்டு வெளியேறினால் இந்த bond பொருந்தும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் candidates-க்கு குறைந்தபட்சம் CIC score 650 இருக்க வேண்டும். Credit default அல்லது financial indiscipline இருக்கக்கூடாது. Selected candidates-க்கு probation period 2 years ஆக இருக்கலாம்.

Initial posting Mumbai-ல் இருக்கும். அதன் பிறகு bank transfer policy படி இந்தியா முழுவதும் transfer செய்யப்படலாம்.


Apply Online: Click here

Official Notification PDFClick here

Official Website: Click here 

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)


ஏன் இந்த Central Bank AGM வேலைவாய்ப்பு முக்கியம்?

Central Bank of India என்பது இந்தியாவின் முக்கியமான Public Sector Banks-ல் ஒன்று. 4500-க்கும் மேற்பட்ட branches மற்றும் பெரிய PAN India network கொண்ட இந்த வங்கியில் AGM Scale V போன்ற senior management post கிடைப்பது மிகப்பெரிய career growth வாய்ப்பு.

Risk Management, Finance & Accounts, Credit Officer, Digital Risk & Analytics, Asset Liability Management போன்ற specialist துறைகளில் அனுபவம் உள்ள senior banking professionals-க்கு இந்த recruitment மிகவும் முக்கியமானது. CA, CFA, CMA, MBA, BE / B.Tech மற்றும் Banking experience உள்ளவர்கள் இந்த அறிவிப்பை கவனமாக படித்து தகுதி இருந்தால் கடைசி தேதிக்கு முன் online-ல் விண்ணப்பிக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular