HomeBlogCBSE 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

CBSE 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
CBSE
செய்திகள்

CBSE 10, 12ம் வகுப்புகளுக்கு
பொதுத்தேர்வு
தேதி
அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் CBSE பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பு
மாணவர்களுக்கு
பொதுத்
தேர்வு
நடத்தப்பட்டு
வரும்
நிலையில்
2023
ம்
ஆண்டு
நடைபெறும்
சிபிஎஸ்சி
பொதுத்தேர்வு
தேதி
குறித்த
அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு CBSE அதிகாரபூர்வ இணையதளத்தில்
பதிவு
செய்யப்பட்டுள்ள
நிலையில்
அது
குறித்து
தற்போது
பார்ப்போம்.

CBSE 10ம் வகுப்புக்கான
தேர்வு
பிப்ரவரி
15
ஆம்
தேதி
முதல்
மார்ச்
21
ம்
தேதி
வரை
நடைபெறும்

ஒவ்வொருவரும்
10:30
மணிக்கு
தொடங்கும்
என்றும்
01.30
வரை
தேர்வு
நடைபெறும்.

இந்த தேர்வு குறித்து மேலும் விபரங்கள் பெற https://www.cbse.gov.in/ ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்.

CBSE 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular