Category: latest news
புதிய தகவல்கள், படிப்பு வளங்கள் மற்றும் பயனுள்ள பதிவுகள்.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (19.06.2023) விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள் முழு விவரம்
5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள…

வேளாண் அலுவலகத்தில் இலவச காய்கனி நாற்றுகள் பெறலாம் – கிள்ளியூா்
கிள்ளியூா் தோட்டக்கலை வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் இலவச காய்கனி நாற்றுகள் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் வட்டார அரசு தோட்டக்கலை…

சென்னை, மாநகர பேருந்துகளில் இலவச பயண ‘டோக்கன்’ வரும் 21 முதல் பெறலாம்
சென்னை, மாநகர பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் முதியோர், இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பயண டோக்கன், ஜூன் மாதம் வரை ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, அடுத்த…

30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு
ஏழை இந்து குடும்பங்களை சேர்ந்த, இளைஞர், இளம்பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைத்து, சீர்வரிசை வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு ஜோடிக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்…

தொலைந்து போன உங்கள் மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்! தெரிந்து கொள்ளுங்கள்!
தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!உங்கள் மொபைல் திருடு போனாலும் காணாமல் போனாலும் சிம் மட்டும் பிளாக் செய்யாமல் மொபைலை பிளாக் செய்யலாம். இந்த தகவலை ஜெனரல் கவர்ன்மெண்ட் அறிவித்துள்ளது.…

மீன் தீவனம் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 23ம்தேதி மீன்களுக்கான தீவனம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இதுகுறித்து வேளாண் அறிவியில் நிலைய தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் வேAளாண் நிலையத்தில்,…

வாடகை வீட்டில் வசிப்போருக்கு இலவச மின்சாரம் முகவரியுடன் ‘ஆதார் எண்’ இணைத்தால் போதும் – பெங்களூரு
பெங்களூரு: 'வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அரசின் இலவச மின்சாரம் பெற, 'சேவா சிந்து' இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் இணைத்தால் போதும்,' என மின் துறை அறிவித்துள்ளது. கர்நாடகா அரசின் 'கிரஹ…

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
கோவை: இல்லத்தரசிகள், கல்லுாரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதல் வருமானத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அந்த வரிசையில்…
அரசு பள்ளி மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி – புதுச்சேரி
இளைஞர் அமைதி மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச மனிதவள மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.இளைஞர் அமைதி மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மனிதவளம், சுயமுன்னேற்றம், ஒழுக்க மேலாண்மை…

மருத்துவ படிப்பு தகுதி பட்டியல் தயாரிப்பதில் புதிய மாற்றம்!
புதுடில்லி,-மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதற்கும் பொது கவுன்சிலிங் உள்ளிட்ட இந்த மாற்றங்கள் அடுத்தாண்டில் இருந்து அமலுக்கு வர உள்ளன.மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்காக,…
10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் ஜூன் 20-ல் வெளியீடு
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும்…
இந்தியாவிலேயே முதல்முறையாக தொல்லியல் பாடப்பிரிவு – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இந்தியாவிலேயே முதல்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறைக்கான பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிய பாடத்திட்டத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. …