Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
TAMIL MIXER EDUCATION

Category: latest news

புதிய தகவல்கள், படிப்பு வளங்கள் மற்றும் பயனுள்ள பதிவுகள்.

Blog

NEET தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ்…

Read more ↗
Blog

பகுதி நேர B.E. படிப்பு – ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பி.இ. படிப்புக்கு வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் பகுதி நேரமாக பி.இ. படிப்பு நடத்தப்படுகிறது. 4 ஆண்டு…

Read more ↗
Blog

ITI தோ்ச்சி பெற்றவா்கள் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

பல்வேறு தொழில் பிரிவுகளில் ஐடிஐயில் தோச்சி பெற்றவா்கள் மத்திய அரசின் தொழில் பழகுநா் பயிற்சியில் சோந்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்…

Read more ↗
Blog

TNPSC PRESS RELEASE – (27.06.2023) இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC PRESS RELEASE - (27.06.2023) இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புThe candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Onscreen Certificate Verification…

Read more ↗
Blog

இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு அழைப்பு

ஆண்டிபட்டியில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் சார்பில் ஒரு மாத இலவச பயிற்சியில் சேர்ந்து பயனடைமாறு பயிற்சி மைய நிறுவனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: எங்கள் நிறுவனமும் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளையும்…

Read more ↗
Blog

TNPSC Assistant Jailor Hall Ticket 2023

TNPSC உதவி ஜெயிலர்:TNPSC உதவி ஜெயிலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) (தமிழ்நாடு சிறை துணை சேவை) பிரிவில் 59 காலியிடங்கள் உள்ளதாக 12.04.203 அன்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மேலும், இப்பணிக்கான விண்ணப்பங்கள்…

Read more ↗
Blog

TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக…

Read more ↗
Blog

புதுச்சேரி சுகாதாரத் துறையில் செவிலியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி சுகாதாரத் துறையில் 105 செவிலியர் பணியிடங்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டிற்குள் 2 ஆயிரம்…

Read more ↗
Blog

இன்று வெளியாகிறது பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்! எப்படி பார்க்க வேண்டும்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான 2023-2024-ஆம் கல்வியாண்டு மாணவா் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே மாதம்…

Read more ↗
Blog

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் நடைபெறுகிறது

திருவண்ணாமலை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர வழிகாட்டும் நிகழ்ச்சி திருவண்ணாமைல மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் பிளஸ் 2 முடித்து உயர்…

Read more ↗
Blog

பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில்27இல் தொழில்நெறி வழிகாட்டுதல் முகாம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நான்…

Read more ↗
Blog

சிறுதானிய உணவகம் அமைக்க சுயஉதவி குழுக்களுக்கு அழைப்பு – கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சிறுதானிய உணவகம் அமைக்க வரும், 27க்குள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக, மத்திய…

Read more ↗