Category: Blog
Your blog category

வங்கி தேர்வு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பட்டதாரி மாணவா்கள், வங்கித் தோவில் வெற்றிபெற வீரேந்த ரேஸ் பயிற்சி நிலையத்தின் மூலம் இலவசப் பயிற்சிகள் பெற மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து…

TNPSC Science Important Question and Answers PDF
TNPSC Science Important Question and Answers PDF TNPSC Science Important Question and Answers PDF TNPSC Science Important Question and Answers PDF பதிவிறக்க PDF குறிப்புகளை…

TNPSC Polity Previous Years 360 Important Question and Answers
TNPSC Polity Previous Years 360 Important Question and Answers TNPSC Polity Previous Years 360 Important Question and Answers பதிவிறக்க PDF குறிப்புகளை இலவசமாக பகிர்கிறோம். இந்த…
அக்.14 திருநெல்வேலியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.14-ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்ட…

TNPSC – Topic Wise Maths Question and Answers PDF Collection
TNPSC - Topic Wise Maths Question and Answers PDF Collection TNPSC - Topic Wise Maths Question and Answers PDF Collection பதிவிறக்க PDF குறிப்புகளை இலவசமாக…

ஏ.சி., பிரிட்ஜ் பழுதுபார்ப்புக்கான இலவச பயிற்சி
திருப்பூரில் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் இலவச ஏ.சி., ஃப்ரிட்ஜ் பழுதுபாா்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபா் 4 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.இதுகுறித்து கனரா…

கனரா வங்கி சார்பில் இலவச எம்பிராய்டரி பயிற்சி
பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதூரில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் எம்ப்ராய்டரி இலவச பயிற்சி, 30 நாட்கள் நடக்கிறது.இங்கு 'ஆரி ஒர்க்' என்ற எம்ப்ராய்டரி இலவச பயிற்சி வகுப்புகள், 30…

தமிழ்நாடு சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான உடல் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சாா்பு ஆய்வாளா் பணிகளுக்கான உடல் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி கோவை, அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (அக்டோபா் 4) நடைபெறவுள்ளது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா்…
அக். 7 கும்பகோணத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூா் ஆகியவை சாா்பில் சிறப்பு…

கடலூரில் அக்.6 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப்போட்டி,…

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சேர்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய காதி கிராம தொழில் வாரியம் சார்பில், வரும், அக்., 5ம் தேதி முதல், அக்., 16ம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி…

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி
ஆசிரியர் தகுதி தேர்விற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப்பயிற்சி வழங்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடக்க உள்ள தேர்வுகள் பற்றி அறிவிப்பு டிச.,ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தகுதித்தேர்வு…