SSC ஸ்டெனோகிராஃபர் கிரேடு C & D 2025 தேர்வு தேதி & ஹால் டிக்கெட் வெளியீடு – ஆகஸ்ட் 6 முதல் 8 வரை தேர்வு நடைபெறும். ஹால் டிக்கெட் எங்கே, எப்போது, எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
IRCON நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சி – ரூ.10,000 வரை ஊதியத்துடன் 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025
மத்திய அரசின் NMMS உதவித்தொகை திட்டம் 2025-க்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. மாதம் ₹1000 உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் தகுதி உள்ளதா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
SBI PO ஹால் டிக்கெட் 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள், download லிங்க் மற்றும் முக்கிய தகவல்களுடன் இப்போது PDF ஆக பதிவிறக்கம் செய்யுங்கள்.
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.
திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

ஜப்பானிய காடை
வளர்ப்பு - அதிக அளவில்
முதலீடு தேவையில்லை
நோய்
எதிர்ப்பு சக்தி அதிகம்
என்பதால் இவை அனைத்து
தட்பவெப்ப நிலையிலும் நன்கு
வளரும் தன்மை கொண்டது.
ஜப்பானிய
காடைகளுக்கு தடுப்பூசிகள் அதிகம்
தேவைப்படாது. 5 முதல் 7 வாரத்திற்குள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன.
முதலீடு செய்த...
நூறு ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம் போன்சாய் வளர்ப்பு
நூறு
ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம்
தரும் தொழிலாக போன்சாய்
வளர்ப்பு மாறி வருகிறது.
ஜப்பானிய மொழியில் போன்
என்றால் ஆழமற்ற தட்டுகள்
என்றும் சாய் என்றால்
செடிகள் என்றும் பொருள்.
வளர்ப்புக்கு தேவைப்படும் பொருட்கள்:
போன்சாய்
வளர்ப்புக்கு செடி
வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிர...
குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் முலாம்பழம் சாகுபடி
முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல
வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது.
ஏற்ற பட்டம்:
முலாம்பழச் சாகுபடிக்கு செடிப்பருவத்தில் பனி
தேவை....
தேனீ வளர்ப்பு முறை
தேனீப்பெட்டி:
தேனீக்களில் கொகத் தேனீ, இந்திய
தேனீ மற்றும் இத்தாலிய
தேனீ ஆகிய இனங்கள்
அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தேனீக்களை
பெட்டி முறையில் வளர்க்க
தேனிப்பெட்டிகள் தேவை,
அடுக்கு தேனீக்களை
செயற்கை முறையில் மரச்சட்டங்கள் உள்ள பெட்டிகளில்...
பட்டுபுழு வளர்ப்பு முறை
பட்டுப்புழுக்களுக்கு முக்கியத்
தீவனம் மல்பெரி இலைகள்.
மல்பெரி இலைகள் தரமாக
இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக
எடையுள்ள கூடுகளை உற்பத்தி
செய்யும்.100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம்
700 கிலோஅளவுக்கு...
குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல்
வளர்ப்பு
குறைந்த
முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல் வளர்ப்பு தொழில்
பற்றி காண்போம்.
வளர்ப்புக்கு தேவையான இனங்கள்:
முதலில்
முயல் வளர்ப்புக்கு ஏற்ற
நல்ல முயல்களை தேர்வு
செய்ய வேண்டும். பொருளாதார
பயன்களை...
வால் சேவல்
வளர்ப்பு
வால் சேவல்கள்
சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன.தமிழகத்தில் பல்வேறு
பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் பறவை
இனம் வால் சேவல்
ஆகும்.வால் சேவல்கள்
பல்வேறு பருவநிலைகளையும் நோய்களையும் தாங்கி வாழும்...
விரால் மீன்
வளர்த்து அதன் மூலம்
லாபம் பெற முடியும்
இனங்கள்:
விரால் மீன்களின்
தலை பாம்பின் தலையைப்போன்ற தோற்றமுடையது. அவை
பாம்புத் தலை மீன்
என அழைக்கப்படுகிறது. இவை
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
வங்காளதேசம், நேபாளம், பர்மா,
தாய்லாந்து,...