HomeBlogஅரசு ஐ.டி.ஐ.யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் - திருவள்ளூர்
- Advertisment -

அரசு ஐ.டி.ஐ.யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – திருவள்ளூர்

Career Orientation Camp at Govt ITI - Thiruvallur

TAMIL MIXER
EDUCATION.
ன்
திருவள்ளூர்
செய்திகள்

அரசு .டி..யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்திருவள்ளூர்

வடகரை அரசு .டி.ஐயில் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தொழில் பழகுநர் சேர்க்கைக்கான
முகாமில்
தொழில்
பயிற்சி
முடித்தோர்
பங்கேற்கேலாம்
என
ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தொழில் பயிற்சி பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்
அரசு
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பல்வேறு
பிரிவுகளில்
தேர்ச்சி
அடைந்தோர்
பயன்பெறும்
வகையில்
தொழில்
பழகுநர்
முகாம்
நடத்தவும்
திட்டமிடப்பட்டுள்ளது.

வடகரை அரசினர் தொழிற்பயிற்சி
நிலைய
வளாகத்தில்
பல்வேறு
தொழிற்
பிரிவுகளை
சார்ந்த
பயிற்சியாளர்களுக்கு
PM Apprenticeship Mela (PMNAM)
மத்திய,
மாநில
அரசு
நிறுவனங்கள்,
தனியார்
நிறுவனங்கள்
மற்றும்
தொழில்
நிறுவனங்களின்
கூட்டமைப்புகளைக்
(Industry Clusters)
கொண்டு
நடத்தப்படுகின்றது.

தகுதியான ஐடிஐ தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள்
தொழிற்
பழகுநர்
பயிற்சியில்
சேர்ந்து
மத்திய
அரசின்
NAC (National Apprenticehsip Certificate)
சான்றிதழைப் பெறலாம்.

மேலும், இது தொடர்பான விவரங்களை உதவி இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் அல்லது
ricentreambattur@gmail
என்ற
மின்னஞ்சலிலோ
மற்றும்
9499055663,
9486939263
மற்றும்
9444139373
ஆகிய
கைபேசி
எண்களிலோ
தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -