TAMIL MIXER EDUCATION.ன்
போட்டி
செய்திகள்
மாணவர்களுக்கு
கார்பன்
ஜீரோ
சேலஞ்ச்
2022 போட்டி
சென்னை ஐ.ஐ.டி. சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு
இடையிலான,
கார்பன்
ஜீரோ
சேலஞ்ச்
2022 போட்டி
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை அளித்த பேட்டி:
சுற்றுச்சூழலை
மேம்படுத்துவதற்கான,
புதிய
கண்டுபிடிப்புகள்
மற்றும்
தொழில்
முனைவோருக்காக,
சென்னை
ஐ.ஐ.டி., சார்பில், ‘கார்பன் ஜீரோ சேலஞ்ச்‘ போட்டி இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
இதில், கிராமப்புற மாணவர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும்.கடந்த கால போட்டிகளில், ஆயிரம் குழுக்கள் பங்கேற்றன. ஒவ்வொரு ஆண்டும் தலா 25 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு,
உரிய
பயிற்சிகள்
அளிக்கப்பட்டன.
அவற்றில்
இருந்து
மூன்று
குழுக்கள்
தேர்வு
செய்யப்பட்டு
தலா,
10 லட்சம்
ரூபாய்
உதவித்தொகை
வழங்கப்பட்டது.
கடந்த கால போட்டிகளில் தேர்வான 15 குழுக்கள், தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்று உள்ளன. இந்த ஆண்டு பஞ்ச பூதங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் போட்டி நடக்கிறது. ஒரு குழுவில் ஒரு பேராசிரியர், மூன்று மாணவர்கள் இடம்பெறலாம். சிறந்து ஐந்து குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு,
உதவித்
தொகை
வழங்கப்படும்.
இந்த போட்டியின் வழியே, அரசுக்கு தேவையான தொழில்நுட்பங்களும்
வரவேற்கப்
படுகின்றன.
இந்த
மாதம்,
24ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
போட்டி
விபரங்களை,
https://czeroc.in என்ற இணையதளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்.