TAMIL
MIXER EDUCATION.ன்
மின்வாரிய
ஆள்சேர்ப்பு செய்திகள்
மின்வாரியத்தில் ஆள்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து; கட்டணமும்
திருப்பி அளிக்கப்படும்
தமிழ்நாடு
மின்வாரியத்தில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பாணை ரத்து
செய்யப்பட்டுள்ளது.
தமிழக
மின்வாரியத்தில் இளநிலை
உதவியாளர், உதவி பொறியாளர்
உள்பட 5,318 காலிப்பணியிடங்களை நிரப்ப
அறிவிப்பாணைகள் கடந்த
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதற்காக
தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என
அரசு தெரிவித்தது.
இந்த
நிலையில் கடந்த ஆண்டு
ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த தேர்வுகள்
கொரோனா, சட்டசபை தேர்தல்
காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த
நிலையில் இந்த தேர்வுகள்
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால்
ஏற்கெனவே ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதாக இன்று
அறிவிக்கப்பட்டது. கணினி
வழித் தேர்வு ரத்து
செய்யப்பட்டு கட்டணமும்
திருப்பி அளிக்கப்படும். ஏற்கெனவே
ஒரு முறை இந்த
தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது
முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here