HomeBlogரேஷன் கடைகளில் 3,997 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து

ரேஷன் கடைகளில் 3,997 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து

Cancellation of employment notice for 3,997 vacancies in ration shops

ரேஷன் கடைகளில்
3,997
காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து

நியாய
விலைக் கடைகளில் கட்டுநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து
கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நியாய
விலைக் கடைகளில் 2020 ஆம்
ஆண்டு 3331 விற்பனையாளர்கள் உள்ளிட்ட
3,997
காலிப்பணியிடங்களை நிரப்ப
வெளியிட்ட அறிவிப்பை கூட்டுறவுத்துறை திரும்ப பெற்றது
.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular