HomeBlogசமையலர் பணி நேர்காணல் ரத்து

சமையலர் பணி நேர்காணல் ரத்து

Cancel cook job interview

சமையலர் பணி
நேர்காணல் ரத்து

செங்கல்பட்டு மாவட்டத்தில், விடுதி
சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற
நேர்காணல், தேர்வு பணிகள்
ரத்து செய்யப்படுகின்றன.

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், விடுதிகள் இயங்கி
வருகின்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த
விடுதிகளுக்கு, தமிழ்நாடு
பிற்படுத்தப்பட்டோர் சார்நிலைப்பணி நான்கின் கீழ் வரும்,
சமையலர் பணியிடங்களுக்கு, மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகம்
மற்றும் பொது விளம்பரம்
வாயிலாக, பணி நாடுநர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கடந்த
நவ., 17ம் தேதி,
பெண் சமையலர் பணியிடங்களுக்கும், கடந்த ஆண்டு,
நவ., 18ம் தேதி,
ஆண் சமையலர் பணியிடங்களுக்கும் நடைபெற்ற நேர்காணல்
மற்றும் அனைத்து தேர்வு
பணிகளும், நிர்வாக காரணங்களால் இயக்குனரகத்தால், ரத்து
செய்து உத்தரவிடப்படுகிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!