📝 கனரா வங்கி அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025
பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தற்போது 3,500 அப்ரண்டிஸ் இடங்களை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 394 மற்றும் புதுச்சேரியில் 4 காலியிடங்கள் உள்ளன.
📌 பணியின் முக்கிய அம்சங்கள்
- பதவி: Apprentice
- மொத்த இடங்கள்: 3,500 (தமிழ்நாடு – 394, புதுச்சேரி – 4)
- சம்பளம்: மாதம் ₹15,000 (₹10,500 – வங்கி, ₹4,500 – அரசு)
- பயிற்சி காலம்: 1 வருடம்
🎓 கல்வித் தகுதி
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (01.01.2022 முதல் 01.09.2025க்குள் முடித்திருக்க வேண்டும்)
- தமிழ்நாடு/புதுச்சேரி இடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழி அறிவு கட்டாயம்
🎯 வயது வரம்பு (01.09.2025 நிலவரப்படி)
- 20 முதல் 28 வயது வரை
- தளர்வு: SC/ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD – 10 ஆண்டுகள்
📝 தேர்வு முறை
- கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Merit List
- சான்றிதழ் சரிபார்ப்பு + மொழி திறன் தேர்வு
❌ எழுத்துத் தேர்வு / நேர்காணல் கிடையாது
💰 விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/PwBD – கட்டணம் இல்லை
- மற்றவர்கள் – ₹500
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 23.09.2025
- கடைசி தேதி: 12.10.2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
- முதலில் NATS Portal-ல் பதிவு செய்து Registration Number பெற வேண்டும்.
- பின்னர் Canara Bank Official Website-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
🔔 மேலும் வங்கி மற்றும் அரசு வேலை அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்