காந்தி சமாதான
விருதுக்கு
விண்ணப்பிக்கலாம் – சன்மானமாக ரூ.1 கோடி
மத்திய
அரசு சார்பில், மகாத்மாகாந்தியின் 125வது பிறந்த
நாளை முன்னிட்டு காந்திசமாதான விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு
ஆண்டும் இவ்விருத்திற்கான விண்ணப்பத்தை தேர்வு செய்ய பிரதமர்
தலைமையில் குழு அமைக்கப்பட்டு விருதிற்குதகுந்த நபர்களை
தேர்வு செய்து சன்மானமாக
ரூ.1 கோடி வழங்கப்படுகிறது.
இந்த
விருது தனிநபர், நிறுவனத்திற்கு பெற சமுதாய, பொருளாதார,
அரசியல்மாற்றங்கள், அஹிம்சை
வழியில் மேற்கொண்டு மனித
சமுதாய நல்வாழ்க்கைக்காவும்,சமூகநீதி,
நல்லிணக்கத்திற்கு குறைந்தது
10 ஆண்டு தொடர்ந்து தொண்டாற்றியிருக்கவேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்
கொள்ளலாம்.
அதனை
பூர்த்தி செய்து ஏப்.
12க்குள் சமர்பிக்க வேண்டும்
என மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர்
செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


