HomeBlogவேளாண் தொழில் முனைவோர் பட்டதாரிகளுக்கு அழைப்பு

வேளாண் தொழில் முனைவோர் பட்டதாரிகளுக்கு அழைப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண்
செய்திகள்

வேளாண் தொழில் முனைவோர் பட்டதாரிகளுக்கு
அழைப்பு

வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படித்த, வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக்கும்
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்துதல்,
சிறு,
குறு
நிறுவனங்களை
முறைப்படுத்தும்
திட்டத்தில்,
கடன்
பெற்று
சுய
தொழில்கள்
தொடங்கலாம்.
21 – 40
வயது
வரை
உள்ள
இளைஞர்கள்,
இத்திட்டத்தில்
பயன்பெறலாம்.

இதில், பயனடைய 10, +2 படித்து, இளநிலை பட்டப்படிப்பு
படித்த
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
ரேஷன்
அட்டை
நகல்,
துவங்க
உத்தேசித்துள்ள
வேளாண்
சார்ந்த
தொழில்
தொடர்பான
திட்ட
அறிக்கை,
வங்கி
கணக்கு
புத்தகம்,
வங்கியிடமிருந்து
பெறப்பட்ட
கடன்
ஒப்புதல்
ஆவணங்களுடன்
விண்ணப்பிக்க
வேண்டும்.

அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த, தொழில் துவங்க, ஒரு பட்டதாரிக்கு,
அதிகபட்சம்
ஒரு
லட்சம்
ரூபாய்
வரை
வழங்கப்பட
உள்ளது.

விருப்பமுள்ளவர்கள்,
கிணத்துக்கடவு
வட்டார
வேளாண்
உதவி
இயக்குனரை,
9843065723
என்ற
மொபைல்
போன்
எண்ணிலும்,
பொள்ளாச்சி
தெற்கு
வட்டார
வேளாண்
உதவி
இயக்குனரை,
9442447948
என்ற
எண்ணிலும்,
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular