கால்நடை மருத்துவ
படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
கால்நடை
மருத்துவ கல்லுாரிகளில் உள்ள,
இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கால்நடை
மருத்துவம் மற்றும் கால்நடை
பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக்.,
உணவு, கோழியின, பால்வள
ஆகிய தொழில்நுட்பட பட்ட
படிப்புகளுக்கு, தமிழகத்தை
சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.நேற்று காலை
10:00 மணி முதல் அக்.,
8 மாலை 6:00 மணி வரை,
https://tanuvas.ac.in என்ற
இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்; நேரடி விண்ணப்பம் கிடையாது.
அயல்நாடு
வாழ் இந்தியர், அவர்களின்
குழந்தை கள், அயல்நாடு
வாழ் இந்தியர்களின் நிதி
ஆதரவு பெற்றோர் மற்றும்
அயல்நாட்டினரும் விண்ணப்பிக்கலாம். தகவல், தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு
செய்யப்படும் முறை
மற்றும் இதர விபரங்களை,
இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


