HomeBlogஇயற்கை வேளாண் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

இயற்கை வேளாண் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

இயற்கை வேளாண்
பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

இயற்கை
வேளாண்மை குறித்து நடக்க
உள்ள பயிற்சிக்கு, இளைஞர்கள்
விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேளாண்மை
மற்றும் உழவர் நலத்துறை
சார்பில், நடப்பாண்டுக்கு ஊரக
இளைஞர்களுக்கான திறன்
மேம்பாட்டு பயிற்சி, ‘அங்கக
வேளாண்மைஎன்ற தலைப்பில்,
20
இளைஞர்களுக்கு நடத்தப்பட
உள்ளது.

30 நாட்கள்
நடக்கும் இப்பயிற்சிக்கு, பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்று,
18
முதல், 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ள ஆண்,
பெண் ஊரக விவசாய
இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

தர்மபுரி
மாவட்டத்தை சேர்ந்த பண்ணை
மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்கள், தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார்
நகல், கல்வி மாற்றுச்சான்றிதழ் மற்றும் வங்கி
கணக்கு புத்தக நகல்
ஆகியவற்றுடன், வேளாண்மை
இணை இயக்குனர் அலுவலகத்தில் செயல்படும் உழவர் பயிற்சி
நிலையத்தில், வரும், 29க்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular