தோட்டக்கலை, கோழி
வளர்ப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அழைப்பு
– விருதுநகர்
விருதுநகர் செந்திக்குமார நாடார்
கல்லுாரியில் தேசிய
திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் பிரதான் மந்திரி
கவுசல் விகாஸ் யோஜனா
சார்பில் தோட்டக்கலை, கோழி
வளர்ப்பு பயற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.
வகுப்புகள் காலை 9.00 மணி முதல்
மாலை 5.00 மணி வரை
தினசரி 8 மணி நேரம்
என மூன்று மாதங்களுக்கு செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட
உள்ளன.
மேற்கண்ட
பயிற்சி வகுப்பில் கலந்து
கொள்ள கல்வி தகுதி
8ம் வகுப்பு வரை
படித்தவர்கள், படிப்பை
இடையில் தொடர முடியாதவர்களும் கலந்து கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு சுற்றுச்சூழல் துறை பேராசரியர் ஜெயக்குமாரை 9843455240–ல் தொடர்பு
கொள்ளலாம்.