HomeBlogசணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி பெற அழைப்பு

சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி பெற அழைப்பு

Call for Free Training on Jute Bag Making

TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் செய்திகள்

சணல் பை
தயாரிப்பு இலவச பயிற்சி
பெற
அழைப்பு

பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின்
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம்,
பெண்களுக்கு இலவசமாக சணல்
பை தயாரிப்புப் பயிற்சி
செப்.9 ஆம் தேதி
அளிக்கப்பட உள்ளது.

13 நாள்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி
காலை 9.30 மணி முதல்
மாலை 5.30 மணி வரை
நடைபெறும். பயிற்சியின்போது, காலை
மற்றும் மதிய உணவு
இலவசமாக வழங்கப்படும். பயிற்சி
முடிந்தவுடன் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
வழங்கப்படும்.

விருப்பம்
உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் உள்ள IOB
வங்கி மாடியில் உள்ள
கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது,
விலாசம், கல்வித் தகுதி
ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

குடும்ப
அட்டை, ஆதார் அட்டை,
பெற்றோரின் 100 நாள் திட்ட
அடையாள அட்டை, வங்கிப்
புத்தகம் ஆகியவற்றின் 2 நகல்,
3
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, செப். 5ம்
தேதி நடைபெறும் நேர்முகத்
தேர்வுக்குப் பிறகு
பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படும்.

மேலும்
விவரங்களுக்கு 04328 277896
என்னும் எண்ணில் தொடா்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!