ஐ.டி.ஐ.,யில்
சேர்க்கை மாணவியருக்கு அழைப்பு
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக
அரசின், கிண்டி மற்றும்
அம்பத்துாரில் மகளிர்
தொழில் பயிற்சி நிலையங்களில், கடந்த அக்டோபர் மாதம்
முதல் நேரடி சேர்க்கை
நடந்து வருகிறது.
பயிற்சியில் சேருவோருக்கு, மாத
உதவித்தொகை, பஸ் பாஸ்,
சைக்கிள் மற்றும் சிறந்த
தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவியர், இம்மாதம் 15ம்
தேதிக்குள், தொழில் பயிற்சி
நிலையங்களை அணுகலாம்.