தேர்தல் குறித்த
புகார் அளிக்க சி–விஜில்
செயலி
சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை
விதிமுறை மீறல் குறித்த
புகார்களை ‘சி–விஜில்’
செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல்
ஆணையர் தெரிவித்துள்ளார்.
புது
தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த
தலைமைத் தேர்தல் ஆணையர்
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு தேர்தல் தேதி: Click
Here
இதையடுத்து 26.02.2021 மாலை
4.30 மணிமுதல் தேர்தல் நடத்தை
விதிமுறைகள் அமலுக்கு வருவதாக
அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை
மீறல் தொடர்பான புகார்களை
தேர்தல் ஆணையத்தில் ‘இசி–விஜில்’
செயலி மூலம் பதிவு
செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


