எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நிறுவனத்தில் Constable (Tradesman) பதவிக்காக மொத்தம் 3588 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 3406 பணியிடங்கள் ஆண்களுக்கு மற்றும் 182 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும்.
இந்தப் பணிக்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 25 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல் இடம்பெறும். விண்ணப்பக் கட்டணம் ₹100 ஆகும், ஆனால் SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் 23.07.2025 முதல் 25.08.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழுமையான அறிவிப்பைப் படித்து, தகுதி மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்த பிறகு விண்ணப்பிக்கவும்.
🖥️ விண்ணப்பிக்க:
- 📄 ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Online
- 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
📱 WhatsApp Group: 👉 Join Here
📢 Telegram Channel: 👉 Click to Join
📸 Instagram Page: 👉 Follow Us
❤️ நன்கொடை வழங்க விரும்புகிறீர்களா?
🙏 நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க: 👉 Support Us
🚨 இந்திய எல்லைப் பாதுகாப்பில் பணியாற்றும் உங்கள் கனவை நனவாக்க இது சிறந்த வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
📌 மேலும் தகவலுக்கு: www.tamilmixereducation.com