HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🟢 BPCL Recruitment 2026 🚀 | 250 காலியிடங்கள் | ₹17 Lakh CTC...

🟢 BPCL Recruitment 2026 🚀 | 250 காலியிடங்கள் | ₹17 Lakh CTC வரை | Online Apply! ⛽

🔥 BPCLல் Mega Recruitment – High Salary PSU Job!

இந்தியாவின் முன்னணி Oil & Gas PSU நிறுவனமான Bharat Petroleum Corporation Limited (BPCL) தற்போது Entry Level Profiles பணியிடங்களுக்கு 250 காலியிடங்கள் அறிவித்துள்ளது. Engineering, Accounts, Hospitality, Science background உள்ளவர்களுக்கு இது ஒரு Golden Opportunity!


📌 Quick Info (சுருக்க தகவல்)

  • 🏢 நிறுவனம்: BPCL
  • 💼 பணிகள்: Junior Executive, Associate Executive, Secretary
  • 📊 காலியிடங்கள்: 250
  • 🎓 கல்வித்தகுதி: Diploma / Degree / M.Sc / CA / CMA
  • 💰 சம்பளம்: ₹12 – ₹17 LPA (CTC)
  • 📍 பணியிடம்: இந்தியா முழுவதும்
  • 🖥️ விண்ணப்பிக்கும் முறை: Online
  • 📅 தொடக்கம்: 18 April 2026
  • ⏳ கடைசி தேதி: 17 May 2026

📊 காலியிட விவரம்

  • Junior Executive (Engineering) – 175
  • Junior Executive (Accounts) – 25
  • Junior Executive (Wayside Amenities) – 10
  • Secretary – 8
  • Associate Executive (QA) – 30
  • Associate Executive (Official Language) – 2
  • Total – 250 Posts

📖 முழு விவரங்கள்

🎓 கல்வித்தகுதி

  • Diploma (Engineering) – Engineering roles
  • B.Com / BBA / B.Sc / BMS / BHM – Other roles
  • M.Sc (Chemistry) – QA roles
  • CA / CMA (Inter) – Accounts roles
  • Hindi Master Degree – Language roles

👉 அனைத்து பணிகளுக்கும் minimum 3–5 years experience அவசியம்


🎯 வயது வரம்பு

  • 32 – 35 வயது (Post-wise மாறும்)
  • SC/ST/OBC/PwBD – அரசு விதிமுறைகள் படி relaxation

💸 சம்பள விவரம்

  • Junior Executive / Secretary
    👉 ₹30,000 – ₹1,20,000 (₹12.28 LPA approx)
  • Associate Executive
    👉 ₹40,000 – ₹1,40,000 (₹17.11 LPA approx)

💼 தேர்வு முறை

  • Application Screening
  • Written / CBT Exam
  • Group Task / Case Study
  • Personal Interview
  • Medical Test

📝 விண்ணப்பிக்கும் முறை

  1. Official BPCL websiteக்கு செல்லவும்
  2. “Careers / Job Openings” பகுதியில் பதிவு செய்யவும்
  3. Application form நிரப்பவும்
  4. Documents upload செய்யவும்
  5. Fee (தேவைப்பட்டால்) pay செய்யவும்

💳 விண்ணப்ப கட்டணம்

  • UR / OBC / EWS – ₹1180
  • SC / ST / PwBD – No Fee

🔗 முக்கிய லிங்குகள்

  • Apply OnlineClick here
  • Official Notification PDFClick here
  • Short Notification PDFClick here
  • Official Website: Click here
  • 📢இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். ஒரு Like ❤️ஒரு ஷேர் பண்ணுங்க 🤗
  • 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
  • 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

⚠️ முக்கிய குறிப்புகள்

  • Experience இல்லாமல் apply செய்ய முடியாது
  • ஒரே ஒரு application மட்டும் submit செய்ய வேண்டும்
  • Last dateக்கு முன் apply செய்ய வேண்டும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular