பூங்கொத்து தயாரிக்க
பயிற்சி
– மதுரை
பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலை பண்ணை,
திருப்பரங்குன்றம் பாரம்பரிய
மலர்கள் மகத்துவ மையத்தில்
விவசாய பெண் தொழிலாளர்களுக்கு 30 நாட்கள் இலவச
பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிலமில்லாத பெண்கள் 120 பேர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு பூங்கொத்து தயாரித்தல், பூ
அலங்காரம் செய்தல் பயிற்சி
அளிக்கப்படும். போக்குவரத்து செலவு தினமும் ரூ.100
வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் அந்தந்த வட்டார
தோட்டக்கலை உதவி இயக்குனரை
அணுகலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


