குரூப் 4 தேர்வுக்கு தேவையான புத்தகம், கடந்த
தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்வி
– பதில்கள் ஏற்பாடு – விண்ணப்பம்
வரவேற்பு
தமிழ்நாடு
தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்
– 4 போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவர்களுக்காக, ஒன்றியங்களில் ஏற்படுத்தப்பட்ட, கற்போர் வட்டத்தில், தேர்வாணைய
தேர்வுக்கு தேவையான புத்தகம்,
கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்வி – பதில்கள் உள்ளிட்டவை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இச்சேவை
குறித்து, 1800 599 7626 என்ற, Toll Free எண்
மற்றும் 98403 27626 என்ற Whatsapp எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.போட்டித்
தேர்வில் பதிவு செய்ய
விரும்புவோர், ஊராட்சி
ஒன்றியங்களுக்கு உட்பட்ட
பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கற்போர்
வட்டம் மையத்தை அணுகி
பயனடையலாம்.