HomeBlogBonafide சர்டிபிகேட் இனி தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை

Bonafide சர்டிபிகேட் இனி தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை

Bonafide certificate no longer required – Department of School Education

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

Bonafide சர்டிபிகேட் இனி தேவையில்லைபள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் 2022 – 2023ம் கல்வி ஆண்டில் தான் மாணவர்கள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு
பிறகு
முழு
பாடத்திட்டத்தின்
படி
பொதுத்தேர்வு
எழுத
உள்ளனர்.

இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக முழு பாடத் திட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு
தேர்வு
முடிவுகளுக்கு
பின்னர்
10
மற்றும்
12
ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
திருப்புதல்
தேர்வு
மற்றும்
செய்முறைத்தேர்வுகள்
தொடங்கி
விடும்.

இந்நிலையில், தமிழக பள்ளி பொதுத்தேர்வு
மாணவர்களின்
பெயர்
பட்டியல்
தயாரிக்கும்
பணிகள்
பள்ளிகளில்
தீவிரமாக
நடந்து
வருகிறது.
இதற்காக
மாணவர்கள்
Bonafide
சர்டிபிகேட்
சமர்ப்பிக்க
வேண்டும்
என்று
அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆனால் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த சான்றிதழை வாங்க முற்பட்டதால்
பல
சிக்கல்கள்
எழுந்துள்ளது.
இதனால்
Bonafide
சர்டிபிகேட்
கட்டாயமில்லை
என்று
பள்ளிக்கல்வித்துறை
உத்தரவை
வெளியிட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!