TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
ஆசிரியர் நியமனத்தில் இனி வெயிட்டேஜ் முறை கிடையாது
போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு,
அவர்களின்
உயர்
கல்வி
அல்லது
வேறு
தகுதி
அடிப்படையில்,
கூடுதல்
மதிப்பெண்
வழங்கப்படாது
– ஆசிரியர்
தேர்வு
வாரியம்பள்ளி,
கல்லூரிகளுக்கான
ஆசிரியர்
நியமன
தேர்வில்,
‘வெயிட்டேஜ்’
எனப்படும்
கூடுதல்
மதிப்பெண்
வழங்கும்
முறையை
ரத்து
செய்ய
தமிழக
அரசு
முடிவு
செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கான
ஆசிரியர்களை
தமிழ்நாடு
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
தேர்வுகளை
நடத்தி
நிரப்பி
வருகிறது.
இந்த
நிலையில்,
ஆசிரியர்
தேர்வு
வாரியத்தில்
பல்வேறு
மாற்றங்கள்
செய்யப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கான
ஆசிரியர்
நியமன
தேர்வில்,
‘வெயிட்டேஜ்’
எனப்படும்
கூடுதல்
மதிப்பெண்
வழங்கும்
முறையை
ரத்து
செய்ய
தமிழக
அரசு
முடிவு
செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கான
ஆசிரியர்களை
தமிழ்நாடு
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
தேர்வுகளை
நடத்தி
நிரப்பி
வருகிறது.
இந்த
நிலையில்,
ஆசிரியர்
தேர்வு
வாரியத்தில்
பல்வேறு
மாற்றங்கள்
செய்யப்படுகிறது.