TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
விளையாட்டுத்
துறையில்
சாதனைகள்
படைக்க
பயிற்சி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்
துறையில்
சாதனைகள்
படைக்க
ஏற்ப
நல்ல
பயிற்சி,
தங்குமிட
வசதி
மற்றும்
சத்தான
உணவுடன்
கூடிய
விளையாட்டு
விடுதிகள்
மற்றும்
முதன்மை
நிலை
விளையாட்டு
மையங்கள்
கீழ்கண்ட
மாவட்டங்களில்
சிறப்பாக
செயல்பட்டு
வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள்:
மதுரை, திருச்சி, திருநெல்வேலி,
கிருஷ்ணகிரி,
கோயம்புத்தூர்,
கடலூர்,
தஞ்சாவூர்,
அரியலூர்,
தூத்துக்குடி,
சிவகங்கை,
தேனி,
ராமநாதபுரம்,
உதகமண்டலம்,
விழுப்புரம்,
என்.எல்.சி.பள்ளி–நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி
புதூர்–சென்னை, செல்வம் மேல்நிலைப்பள்ளி–
நாமக்கல்
ஆகிய
இடங்களில்
செயல்பட்டு
வருகின்றன.
மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள்:
ஈரோடு, திருவண்ணாமலை,
நாமக்கல்,
நாகர்கோவில்,
பெரம்பலூர்,
தேனி,
புதுக்கோட்டை,
தர்மபுரி,
நேரு
உள்விளையாட்டரங்கம்,
சென்னை–பாரதி வித்யாபவன், திண்டுக்கல், ஈரோடு, செல்வம் மேல்நிலைப்பள்ளி–
நாமக்கல்
ஆகிய
இடங்களில்
செயல்பட்டு
வருகின்றன.
மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி
சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்திலும்,
திருச்சி
(ஸ்ரீரங்கம்)
மற்றும்
திருநெல்வேலியிலும்,
மாணவிகளுக்கான
முதன்மை
நிலை
விளையாட்டு
மைய
விடுதி
சென்னை,
ஜவஹர்லால்
நேரு
உள்
விளையாட்டரங்கம்
மற்றும்
ஈரோடிலும்,
மாணவ,
மாணவிகளுக்கான
முதன்மை
நிலை
விளையாட்டு
மைய
விடுதி
சத்துவாச்சாரி,
வேலூர்யிலும்
செயல்பட்டு
வருகிறது.
இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில்
பயிற்சி
பெற்று
சிறந்த
விளையாட்டு
வீரராக
விளங்குவதற்கு
7ம்
வகுப்பு,
8ம்
வகுப்பு,
9ம்
வகுப்பு
மற்றும்
11ம்
வகுப்பு
சேர்க்கையும்,
முதன்மை
நிலை
விளையாட்டு
மையங்களில்
பயிற்சி
பெற்று
சிறந்த
விளையாட்டு
வீரராக
விளங்குவதற்கு
6ம்
வகுப்பு,
7ம்
வகுப்பு
மற்றும்
8ம்
வகுப்பு
ஆகிய
வகுப்புகளில்
சேர்க்கையும்
மாணவ,
மாணவிகளுக்கு
அண்ணா
விளையாட்டரங்கில்
மாவட்ட
அளவிலான
தேர்வுப்
போட்டிகள்
வரும்
24.05.2023
அன்று
காலை
7.00 மணியளவில்
நடைபெறவுள்ளது.
மாணவர்களுக்கு,
இறகுப்பந்து,
தடகளம்,
கால்பந்து,
வாள்சண்டை,
நீச்சல்,
டென்னிஸ்,
டேக்வோண்டோ,
ஜூடோ,
கூடைப்பந்து,
ஜிம்னாஸ்டிக்ஸ்,
கையுந்துபந்து,
ஸ்குவாஷ்,
குத்துச்சண்டை,
கைப்பந்து,
கபாடி,
வில்வித்தை,
கிரிக்கெட்,
ஹாக்கி,
மேஜைப்பந்து,
பளுதூக்குதல்
ஆகிய
போட்டிகளிலும்,மாணவிகளுக்கு,
இறகுப்பந்து,
தடகளம்,
கால்பந்து,
வாள்சண்டை,
நீச்சல்,
டென்னிஸ்,
டேக்வோண்டோ,
ஜூடோ,
கூடைப்பந்து,
ஜிம்னாஸ்டிக்ஸ்,
கையுந்துபந்து,
ஸ்குவாஷ்,
குத்துச்சண்டை,
கைப்பந்து,
கபாடி,
வில்வித்தை,
கிரிக்கெட்,
ஹாக்கி,
மேஜைப்பந்து,
ஆகிய
போட்டிகளிலும்
மாவட்ட,
மாநில
மற்றும்
தேசிய
அளவில்
வெற்றி
பெற்ற
மாணவர்களுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
விளையாட்டில்
சிறந்து
விளங்கும்
மற்றும்
ஆர்வமுள்ள
மாணவ,
மாணவிகள்,
2023-2024ம்
ஆண்டு
விளையாட்டு
விடுதி
மற்றும்
முதன்மை
நிலை
விளையாட்டு
மையத்தில்
சேர்வதற்கான
படிவங்களை
www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 23.05.2023
மாலை
5.00 மணிக்குள்
பூர்த்தி
செய்யுமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட
விளையாட்டு
மற்றும்
இளைஞர்
நலன்
அலுவலர்,
அண்ணா
விளையாட்டரங்கம்
திருச்சிராப்பள்ளி
(தொலைபேசி
எண்
0431-2420685)
என்ற
எண்ணில்
தொடர்புகொள்ளலாம்.