TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் BLOOD ART நிறுவனங்களுக்கு
தடை
– மீறினால்
நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை
தீவிரமாக
மேற்கொண்டு
வருகிறது.
அந்த
வகையில்
தற்போது
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக
அனைத்து
மருத்துவமனைகளிலும்
போதிய
மருந்துகள்
இருப்பு
உறுதி
செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை
அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இன்று திருச்சியில்
செய்தியாளர்களை
சந்தித்து
பேசிய
அவர்
தமிழகத்தில்
கடந்த
6 மாதங்களாக
கொரோனா
தொற்றால்
எந்த
உயிரிழப்பும்
பதிவாகவில்லை
என்று
கூறியுள்ளார்.
மேலும் கடந்த 20 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக தான் உள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அதனை
தொடர்ந்து
தமிழகத்தில்
கொரோனா
விதிமுறைகள்
ஏதும்
விளக்கி
கொள்ளப்படவில்லை.
எந்த வகை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்
என்பது
நமக்கு
தெரியாது.
அதனால்
மக்கள்
தொற்று
தடுப்பு
வழிகாட்டு
நெறிமுறைகளை
காட்டாயம்
பின்பற்ற
வேண்டும்
என்று
தெரிவித்துள்ளார்.
மேலும்
இரத்தத்தை
எடுத்து
ஓவியம்
வரையும்
Blood Art நிறுவனங்களுக்கு
இன்று
முதல்
தடை
விதிக்கப்படுகிறது.
இதனை மீறி அந்த நிறுவனங்களை நடத்தினால் சம்மந்தப்பட்ட
நபர்கள்
மீது
சட்ட
ரீதியான
நடவடிக்கை
எடுக்கப்படும்
என்றும்
தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


