TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டித்
தேர்வு செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கான
வகுப்புகள்
நடத்த
அனுபவமுள்ள
பயிற்றுநா்கள்
விண்ணப்பிக்கலாம் – திருவண்ணாமலை
திருவண்ணாமலை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
போட்டித்
தேர்வுகளுக்கான
வகுப்புகள்
நடத்தத்
தகுதியான
அனுபவமுள்ள
பயிற்றுநா்கள்
வருகிற
10ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
மாவட்ட
நிர்வாகம்
தெரிவித்தது.
திருவண்ணாமலை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
இயங்கும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
மூலம்
TNPSC., TNUSRB, SSC, RRB, TRB உள்ளிட்ட
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
இந்த
வகுப்புகளில்
ஆண்டுக்கு
10 ஆயிரத்துக்கும்
அதிகமானோர்
கலந்து
கொண்டு
பயிற்சி
பெறுகின்றனா்.
பயிற்சி வகுப்புகளை நடத்தும் பயிற்றுநா்களுக்கு
மதிப்பூதியமாக
ஒரு
மணி
நேரத்துக்கு
இதுவரை
ரூ.400
வழங்கப்பட்டு
வந்தது.
இந்தத்
தொகை
இப்போது
ரூ.800-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
பயிற்றுநா்கள்
ஒவ்வொரு
வகுப்புக்கும்
பி.பி.டி., மதிப்பீட்டு வினாக்கள், மாதிரித் தேர்வு வினாக்களை தயார் செய்து தர வேண்டும். மதிப்பூதியத்துக்கு
தகுந்தபடி
ஒவ்வொரு
தேர்வுக்கும்
குறிப்பிட்ட
பாடப்
பிரிவுகளைக்
கையாளும்
வகையில்
தரமான
பயிற்றுநா்கள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனா்.
எனவே, விருப்பமுள்ள
பயிற்றுநா்கள்
கூகுள்
இணைப்பில்
விண்ணப்பத்தைப்
பூா்த்தி
செய்து
வருகிற
10ம்
(10.01.2023)
தேதிக்குள்
அனுப்பலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு
04175 – 233381
என்ற
எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.