TAMIL MIXER
EDUCATION.ன்
திருவண்ணாமலை
செய்திகள்
திருவண்ணாமலையில்
மாற்றுத்
திறனாளிகள்
குறைதீா்
கூட்டம்
திருவண்ணாமலை
வருவாய்க்
கோட்ட
அளவிலான
மாற்றுத்
திறனாளிகளுக்கான
குறைதீா்
கூட்டம்
வருகிற
16ம்
தேதி
(செவ்வாய்க்கிழமை)
நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை
வட்டாட்சியா்
அலுவலகக்
கூட்டரங்கில்
வருகிற
16ம்
தேதி
காலை
11 மணிக்கு
நடைபெறும்
இந்தக்
கூட்டத்துக்கு,
வருவாய்க்
கோட்டாட்சியா்
ஆா்.மந்தாகினி தலைமை வகிக்கிறார்.
இதில், திருவண்ணாமலை
வருவாய்க்
கோட்டத்துக்குள்பட்ட
திருவண்ணாமலை,
செங்கம்,
தண்டராம்பட்டு,
கீழ்பென்னாத்தூா்
வட்டங்களைச்
சோந்த
மாற்றுத்
திறனாளிகள்
கலந்துகொண்டு
தங்கள்
கோரிக்கைகள்
குறித்த
மனுக்களை
அளித்து
பயன்பெறலாம்.