HomeBlogட்ரோன் இயக்க பயிற்சி பெற அழைப்பு - பெரம்பலூா்

ட்ரோன் இயக்க பயிற்சி பெற அழைப்பு – பெரம்பலூா்

Call for Drone Training - Perambalur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

ட்ரோன் இயக்க பயிற்சி பெற அழைப்புபெரம்பலூா்

பெரம்பலூா் மாவட்டத்தைச்
சோந்த
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
இனத்தவா்கள்,
விவசாயத்
துறையில்
பயன்படுத்தும் ட்ரோன் கருவி இயக்குவதற்கான
இலவச
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்
என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டுவசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(
தாட்கோ)
மூலம்,
பெரம்பலூா்
மாவட்டத்தைச்
சோந்த
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இனத்தவா்களுக்கு,
மெட்ராஸ்
இன்ஸ்டிடியூட்
ஆப்
டெக்னாலஜி
மையம்
மூலம்
விவசாயத்துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
கருவி
இயக்கும்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தைச்
சோந்த
18
முதல்
45
வயது
வரையுள்ள
ஐடிஐ,
டிப்ளமோ
அல்லது
ஏதேனும்
ஒரு
பட்டப்
படிப்பில்
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
பயிற்சி
கால
அளவு
10
நாள்களாகும்.
பயிற்சிக்கான
மொத்த
தொகையான
ரூ.
61,100
தாட்கோ
மூலம்
வழங்கப்படும்.

இப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் 10 ஆண்டுகள் செல்லத்தக்க, அங்கீகரிக்கப்பட்ட
ட்ரோன்
ரிமோட்
பைலட்
உரிமம்
பெறலாம்.
இப்
பயிற்சி
பெற்றவா்கள்
சொந்தமாகவோ
அல்லது
தாட்கோ
நிதியுதவி
மூலமாகவோ
ட்ரோன்
கருவிகளை
வாங்கலாம்.
உழவன்
செயலி
மூலம்
தங்கள்
சேவைகளை
சந்தைப்படுத்தலாம்.

விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு
வேளாண்மை
துறையில்
உள்ள
மானியம்
மற்றும்
கடன்
திட்டங்கள்
மூலமாக
அல்லது
தாட்கோவின்
ரூ.
2.25
லட்சம்
மானியத்துடன்
வங்கிக்
கடனுதவி
கிடைக்க
வழிவகைச்
செய்யப்படும்.
விருப்பமுள்ளோர்
இணையதளத்தில்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!