HomeBlogதமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே..!!!!
- Advertisment -

தமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே..!!!!

தமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே..!!!!

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழக கல்லூரிகளில்
சேர்க்கை
கட்டணம்
ரூ.200
மட்டுமே

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில்
தற்போது
நடப்பு
கல்வி
ஆண்டுக்கான
மாணவர்
சேர்க்கை
நடந்து
வருகின்றது.




இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும்
கல்லூரிகளில்
கல்வி
கட்டணம்
சீராக
இல்லை
என்றும்
புகாரளித்துள்ளது.
இதனை
தொடர்ந்து
தமிழகத்தில்
உள்ள
அனைத்து
அறிவியல்
கலை
மற்றும்
கல்வியியல்
கல்லூரி
முதல்வர்களுக்கு
கல்லூரி
கல்வி
இயக்குனர்
சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார்.




அதில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும்
ஒரு
வருடத்திற்கு
200
ரூபாய்
மட்டுமே
சேர்க்கை
கட்டணமாக
வசூல்
செய்ய
வேண்டும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசன்
இந்த
உத்தரவை
அனைத்து
கல்லூரிகளிலும்
நடைமுறைப்படுத்த
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -