HomeBlogCBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியீடு?

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியீடு?

When CBSE Class 10th, 12th General Exam Time Table Released?

TAMIL MIXER
EDUCATION.
ன்
CBSE
செய்திகள்

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
அட்டவணை
எப்போது
வெளியீடு?

CBSE
10
மற்றும்
12-
ம்
வகுப்பு
பொதுத்
தேர்வுக்கான
2023-
க்கான
அட்டவணை
https://www.cbse.gov.in/
என்ற இணையதள பக்கத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும்
என்று
தகவல்
வெளியாகியுள்ளது.
வழக்கமாக
CBSE
தேர்வுகள்
நடைபெறுவதற்கு
40
முதல்
60
நாட்களுக்கு
முன்பாகவே
தேர்வு
அட்டவணை
வெளியாகி
விடும்.

அதன் பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிபிஎஸ்சிஇ  பிராக்டிகல் தேர்வு நடைபெறும் என்று வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில்
சிபிஎஸ்இ
10
ம்
வகுப்பு
பொது
தேர்வு
குறித்த
அறிவிப்பு
அடுத்த
வருடம்
பிப்ரவரி
மாதம்
16
ம்
தேதி
வெளியாகும்
என்று
கூறப்படுகிறது.

இதேபோன்று 12ம் வகுப்பு CBSE பொது தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து
10
மற்றும்
12
ம்
வகுப்பு
மாணவர்களுக்கான
பிராக்டிகல்
தேர்வு
ஜனவரி
1
ம்
தேதி
முதல்
தொடங்குகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதன் பிறகு மாணவர்கள் சிபிஎஸ்சிஇ தேர்வு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
மட்டும்
தான்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என
அரசு
அறிவித்துள்ளது.
மேலும்
சிபிஎஸ்இ
பொது
தேர்வு
எழுத  34 லட்சத்திற்கும்
அதிகமான
மாணவர்கள்
விண்ணப்பித்துள்ளனர்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!