TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மாணவர்களுக்கு
சிறப்பு
பயிற்சி
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து,
துணை
தேர்வு
எழுதும்
மாணவர்களுக்கு
சிறப்பு
பயிற்சி
அளிக்க
வேண்டுமென,
அரசு
பள்ளி
நிர்வாகத்தினருக்கு,
தமிழக
அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் விட்டவர்கள், தேர்வில் தோல்வியடைந்தவர்கள்
துணைத்தேர்வு
எழுதி
வெற்றி
பெற
அரசு
பள்ளி
தலைமை
ஆசிரியர்கள்
உரிய
நடவடிக்கை
எடுக்க
வேண்டும்
என
ஒருங்கிணைந்த
பள்ளி
கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
அதில், துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
ஜூன்,
30ம்
தேதி
வரை
தினசரி
காலை,
9.00 மணி
முதல்
மாலை,
5.00 மணி
வரையும்,
சனிக்கிழமைகளில்
மதியம்,
1.00 மணி
வரையும்
சிறப்பு
வகுப்புகள்
நடத்த
வேண்டும்
என,
அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு மாணவர்களுக்கு
காலை,
மாலை
சிற்றுண்டி
வழங்க
ஏற்பாடு
செய்ய
வேண்டும்.
இதை
அந்தந்த
பள்ளி
தலைமை
ஆசிரியர்கள்
கண்காணிக்க
வேண்டும்.