TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான தேர்வு மைய நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் ஜூன் 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஜூன், ஜூலை மாதத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு தேர்வுகள், ஜூன் 23 முதல் ஜூலை 12ம் தேதி வரையிலும், 2 ஆம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 22 முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள
தனித்
தேர்வா்கள்
மற்றும்
தத்கல்
முறையில்
விண்ணப்பித்துள்ள
தனித்தேர்வா்கள்
இணையதளம்
வாயிலாக
ஜூன்
12ம்
தேதி
பிற்பகல்
முதல்
தங்களது
விண்ணப்ப
எண்
மற்றும்
பிறந்த
தேதி
ஆகிய
விவரங்களை
உள்ளீடு
செய்து,
தேர்வுக்
கூட
அனுமதிச்
சீட்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
தனித்தேர்வா்கள்
என்னும்
இணையதளத்துக்குச்
சென்று
ஹால்
டிக்கெட்
என்பதை
கிளிக்
செய்தால்,
டி.இ.இ.எக்சாம் ஜூன், ஜூலை 2023 பிரைவேட் கான்டிடேட் ஹால் டிக்கெட் டவுன்லோடு என்பதை கிளிக் செய்யவேண்டும்.
அதைத்தொடா்ந்து
தேர்ன்றும்
பக்கத்தில்,
தனித்தேர்வா்
தனது
விண்ணப்ப
எண்
மற்றும்
பிறந்த
தேதியை
பதிவுசெய்து
தேர்வுக்
கூட
அனுமதிச்
சீட்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


