HomeBlogபெங்களூரில் இலவச யோகா பயிற்சி

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி

பெங்களூரில் பிப்.1-ஆம் தேதி முதல் யோகா பயிற்சியளிக்க
கா்நாடக
அரசு
ஏற்பாடு
செய்துள்ளது.

இது குறித்து ஜெயசாம ராஜேந்திர அரசு ஆயுா்வேதா, யுனானி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜெயசாம ராஜேந்திர அரசு ஆயுா்வேதா மற்றும் யுனானி மருத்துவமனை, அரசு ஆயுா்வேத மருத்துவ பல்கலைக்கழகம்
ஆகியவற்றின்
சார்பில்
பெங்களூரு,
தன்வந்திரி
சாலையில்
உள்ள
ஜெயசாம
ராஜேந்திர
அரசு
ஆயுா்வேதா
மற்றும்
யுனானி
மருத்துவமனையில்
பிப்.1ம் தேதி முதல் உள்நோயாளிகள்,
பொதுமக்களுக்கு
இலவச
யோகா
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இப்பயிற்சி 1ம் தேதி தொடங்கும். யோகா பயிற்சி தினசரி காலை 7 -8, காலை 8- 9, காலை 9.30-10.30, காலை 10.30- 11.30 மணி வரை நடத்தப்படுகிறது.
யோகா
தவிர,
மூச்சுப்பயிற்சி,
தியானப்
பயிற்சியும்
அளிக்கப்படுகிறது.
கூடுதல்
தகவல்களுக்கு
98459 86119
என்ற
தொலைபேசி
எண்ணை
அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular