HomeBlogஓராண்டு பட்டய படிப்பினை இணைய வழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி...

ஓராண்டு பட்டய படிப்பினை இணைய வழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Procedures of the Director of School Education based on the application of teachers who want to study one year charter course online

ஓராண்டு பட்டய
படிப்பினை இணைய வழியில்
படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக்
கல்விபிராந்திய கல்வியியல் நிறுவனம், மைசூரு (Regional
Institute of Education, Mysuru) 
என்ற
பயிற்சி நிறுவனம் (Diploma Course in
Guidance and Counselling (DCGC)
என்ற ஓராண்டு
பட்டய படிப்பினை தொலைதூர
மற்றும் நேரடி
(distance-cum-face-to-face)
முறையில் துவக்குதல்) இணைய வழியில் படிக்க
விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி
இணை இயக்குநரின் செயல்முறைகள்:

புதுடெல்லி “Centre for Cultural Resources and Training” என்ற
நிறுவனத்தால் இணையவழியில் படிக்க விரும்பும், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது . எனவே
அரசு தொடக்க / நடுநிலை
/
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய
வித்யாலயா, (KV) ஜவஹர் நவோதயாலவித்யாலயா, (UNV) சைனிக் பள்ளியில்பணிபுரியும் ஆசிரியர்களில் விருப்பம்
உள்ளவர்கள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
விண்ணப்பங்கள் 05.11.2021க்குள்
இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உரிய விவரங்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்ப
வேண்டும். இப்பயிற்சிக்கான ஆசிரியர்கள் இணையவழி மூலம் தேர்வு
நுழைவுத் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Notification: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!