விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் Work From Home முறையில் வீட்டில் இருந்தே பணிபுரியலாம். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பொறியியல் படித்தவர்கள், பொறியியல் அல்லாத விண்ணப்பதாரர்கள், இறுதி ஆண்டு மாணவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நல்ல தகவல் தொடர்பு திறன் உள்ள மாற்றுத்திறனாளிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் கட் டாயம் வைத்திருக்க வேண்டும். Leprosy Cured persons, Locomotor Disability, Dwarfism, Autism Spectrum Disorder, Cerebral Palsy, Muscular Dystrophy, Chronic Neurological conditions, , Hemophilia, Sickle Cell disease, Acid Attack victim, Polio போன்ற குறைபாடு உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை
இடம்: தமிழ்நாடு (Work From Home)
தொடர்புக்கு: 9398671860, 7989435809
E – MAIL: ccpe.chennai@youth4jobs.org, ccpe.coimbatore@youth4jobs.org
இந்த பணியிடங்களுக்கு தகுதி உடைய நபர்கள் 10.10.2022 க்குள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. பதிவு செய்யும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலுக்கு ஒரு வாரத்திற்கு முன் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.
Note: Selected Candidates will be issued call letter for attending the interview
Notification for Amazon 2022: Download Here
Apply: Click Here