பூமியை முதன் முதலில் அளந்தவர்…?
பூமியின்
அளவுகளை முதல்முதலில் அளந்தவர்
என்ற பெருமைக்குரியவர் கிரேக்க
கணிதமேதையான ‘எரடோஸ்தனிஸ்‘. இவர்
கி.மு.இரண்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்தவர். அப்போது எந்த நவீன
கருவிகளும் இல்லாமல், தனது
மதிநுட்பத்தால் பூமியின்
சுற்றளவை மிகச் சரியாக
கணித்தார். சூரிய கதிர்கள்
விழும் கோணத்தையும், உயரத்தையும் கணக்கில் கொண்டு அவர்
பூமியின் சுற்றளவை கணித்தார். பின்னாளில் அவரது
கணிப்பு சரியானது என்பது
உறுதி செய்யப்பட்டது. லீப்
ஆண்டிற்கு வித்திட்டவரும் அவரே.
உலகின் முதல் வரைபடத்தை
வரைந்தவரும் அவரே.
அளவுகளை முதல்முதலில் அளந்தவர்
என்ற பெருமைக்குரியவர் கிரேக்க
கணிதமேதையான ‘எரடோஸ்தனிஸ்‘. இவர்
கி.மு.இரண்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்தவர். அப்போது எந்த நவீன
கருவிகளும் இல்லாமல், தனது
மதிநுட்பத்தால் பூமியின்
சுற்றளவை மிகச் சரியாக
கணித்தார். சூரிய கதிர்கள்
விழும் கோணத்தையும், உயரத்தையும் கணக்கில் கொண்டு அவர்
பூமியின் சுற்றளவை கணித்தார். பின்னாளில் அவரது
கணிப்பு சரியானது என்பது
உறுதி செய்யப்பட்டது. லீப்
ஆண்டிற்கு வித்திட்டவரும் அவரே.
உலகின் முதல் வரைபடத்தை
வரைந்தவரும் அவரே.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


