TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
ரூ.
109 கோடி
நிதி
வெளியீடு
இத்தகைய சூழலில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படுகிறது.
இந்த தற்கால ஆசிரியர்களுக்கு
அரசு
ஒப்பந்த
அடிப்படையில்
மாதந்தோறும்
ஊதியத்தை
வழங்கி
வருகிறது.
அண்மையில் பள்ளிக்கல்வித்துறை
400-க்கும்
மேற்பட்ட
காலிப்பணியிடங்களை
நிரப்பும்
பொருட்டு
தற்காலிக
ஆசிரியர்களை
நியமிக்க
அனுமதி
வழங்கி
உள்ளது
குறிப்பிடத்தக்கது.
தற்போது
அதற்கான
பணிகளும்
நடைபெற்று
வருகிறது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள
தற்காலிக
ஆசிரியர்களுக்கு
ஊதியம்
வழங்க
தமிழக
அரசு
ரூ.109
கோடி
நிதியை
விடுவித்து
அரசாணை
வெளியிட்டுள்ளது.