HomeBlogTNPSC Sub-Inspector of Fisheries தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
- Advertisment -

TNPSC Sub-Inspector of Fisheries தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

TNPSC Sub-Inspector of Fisheries Exam Admit Card Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC Sub-Inspector
of Fisheries
தேர்வு
நுழைவுச்சீட்டு
வெளியீடு

Sub-Inspector
of Fisheries
பதவிக்கான
கணினி
வழித்
தேர்வானது
07.02.2023
அன்று
முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
நடைபெற
உள்ளது.
இந்த
தேர்வின்
மூலம்
24
பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
தற்போது
இந்த
தேர்விற்கான
ஹால்
டிக்கெட்
அதன்
அதிகாரப்பூர்வ
இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு
தேர்வுக்கூட
நுழைவுச்சீட்டுகள்
(Hall Ticket)
தேர்வாணையத்தின்
இணைய
தளங்களான
https://www.tnpsc.gov.in/
மற்றும்
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
ஆகியவற்றில்
பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள்
தங்களுடைய
ஒருமுறை
பதிவேற்றம்
(OTR Dashboard)
மூலமாக
விண்ணப்ப
எண்
மற்றும்
பிறந்த
தேதி
ஆகியவற்றை
உள்ளீடு
செய்து
தேர்வுக்கூட
நுழைவு
சீட்டினை
(Hall Ticket)
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

Press News

TNPSC Hall
Ticket

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -