HomeBlogகட்டுமான தொழிலாளருக்கு இலவச பயிற்சி - சேலம்

கட்டுமான தொழிலாளருக்கு இலவச பயிற்சி – சேலம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

கட்டுமான தொழிலாளருக்கு
இலவச
பயிற்சிசேலம்

கட்டுமான தொழிலாளர்களுக்கு
திறன்
பயிற்சி
இலவசமாக
வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா(சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை:

தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் கொத்தனார், பற்ற வைப்பவர், மின் வேலை செய்பவர், குழாய் பொருத்துனர், மர வேலை, கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு
கட்டுமான
கழகம்
மூலம்,
3
மாத
திறன்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின்
கல்வி
தகுதி,
5
ம்
வகுப்பு
முதல்
பிளஸ்
2
அல்லது
.டி.., படித்திருக்கும்,
18
முதல்,
40
வயதுக்குட்பட்டோர்
விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுவோருக்கு,
எல்
அண்ட்
டி
நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
வழங்கப்படும்.
அதேபோல்
ஒரு
வார
திறன்
மேம்பாட்டு
பயிற்சியில்,
18
வயதுக்கு
மேல்
உள்ளவர்
பங்கேற்கலாம்.

பயிற்சி பெறுவோருக்கு
தினமும்,
800
ரூபாய்
வழங்கப்படும்.
இதுகுறித்து,
சேலம்
கோரிமேடு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்
அருகே
உள்ள
தொழிலாளர்
உதவி
கமிஷனர்
அலுவலகத்தை
அணுகி
விபரம்
பெற்றுக்கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular