TAMIL MIXER
EDUCATION.ன்
ரெயில்வே
செய்திகள்
கேங்க்மேன் பணி உடல்திறன் தேர்வில் திருநங்கைகளுக்கு
தளர்வு
– ரெயில்வே
அறிவிப்பு
இந்திய ரெயில்வேயில்
கேங்க்மேன்
மற்றும்
டிராக்
பராமரிப்பாளர்
போன்ற
பணியிடங்களில்
சேருபவர்களுக்கான
உடல்திறன்
தேர்வில்
திருநங்கைகளுக்கு
தளர்வு
அளித்து
ரெயில்வே
வாரியம்
உத்தரவிட்டு
உள்ளது.
பெண்களுக்கு என்னென்ன உடல்திறன் தேர்வு நடத்தப்படுமோ…?
அதையே
திருநங்கைகளுக்கு
நடத்த
உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து
சுற்றறிக்கை
அனைத்து
பொது
மேலாளர்
மற்றும்
சம்மந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு
ரெயில்வே
வாரியம்
அனுப்பி
உள்ளது.