HomeBlogநான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி - திருவள்ளூர்

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி – திருவள்ளூர்

Coaching for Competitive Exams through Nan Mudhalvan Scheme - Thiruvallur

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு
பயிற்சிதிருவள்ளூர்




நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, போட்டித் தேர்வுகளுக்கு
ஒருங்கிணைந்த
பயிற்சி
நடக்க
உள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நடத்தப்படும்
இப்பயிற்சி,
நேரடி
வகுப்பறை
முறையில்
இருக்கும்
என
மாவட்ட
கலெக்டர்
விடுத்துள்ள
அறிக்கையில்
கூறியுள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில்
நான்
முதல்வன்
திட்டத்தின்
வாயிலாக
ஒன்றிய
தேர்வாணையம்
நடத்தும்
எஸ்.எஸ்.சி, ரயில்வே, பேங்கிங் போன்ற தேர்வுகளுக்கு
ஒருங்கிணைந்த
பயிற்சி
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
கழகத்தின்
மூலம்
வருகிற
25
ம்
தேதி
முதல்
திருவள்ளுர்
மாவட்ட
கலெக்டர்
அலுவலக
பெருந்திட்ட
வளாகத்தில்
அமைந்துள்ள
மருத்துவக்
கல்லூரியில்.
நேரடி
வகுப்பறை
பயிற்சி
சிறந்த
வல்லுநர்களை
கொண்டு
நடத்தப்படவுள்ளது.

இந்த பயிற்சியில் 300 மணி நேரம் வகுப்புகள், தனிவழி காட்டல், 120க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் என 100 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில்
சேர
விருப்பமுள்ள
பட்டப்படிப்பு
தேர்ச்சி
பெற்ற
திருவள்ளூர்
மாவட்டத்தைச்
சேர்ந்த
விண்ணப்பதாரர்கள்
வருகிற
20
ம்
தேதிக்குள்
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
என்ற
இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.




கூடுதல் விவரங்களை www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில்
அறிந்து
கொள்ளலாம்.
இந்த
இலவச
பயிற்சி
வகுப்பில்
கலந்துகொள்ள
விருப்பம்
உள்ள
திருவள்ளூர்
மாவட்டத்தைச்
சார்ந்த
விண்ணப்பதாரர்கள்
திருவள்ளூர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நேரிலோ
அல்லது
தொலைபேசி
வாயிலாகவோ
தங்களது
விருப்பத்தினை
தெரிவிக்க
வேண்டும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறும்.




மேலும் விவரங்களுக்கு
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
044 – 27660250,
6382433046
என்ற
எண்ணில்
தொடர்பு
கொண்டு
இலவச
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொண்டு
பயனடையுமாறு
கலெக்டர்
ஆல்பி
ஜான்
வர்கீஸ்
விடுத்துள்ள
அறிக்கையில்
கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால்
சப்
இன்ஸ்பெக்டர்கள்
621
காலிப்பணியிடங்களுக்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு
கல்வித்தகுதி
பட்டப்படிப்பு
தேர்ச்சி
மட்டுமே.
இத்தேர்விற்கு
திருவள்ளூர்
மாவட்டத்தைச்
சேர்நத
தகுதியுள்ள
விண்ணப்பதாரர்கள்
https://www.tnusrb.tn.gov.in/
என்ற இணைய தளத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.




இத்தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்கவுள்ள
பட்டப்படிப்பு
தேர்ச்சி
பெற்ற
திருவள்ளூர்
மாவட்டத்தைச்
சேர்ந்த
விண்ணப்பதாரர்களுக்கு
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்படும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
வாயிலாக
இலவச
பயிற்சி
வகுப்பு
துவங்கப்பட
உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள்
திருவள்ளூர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நேரிலோ
அல்லது
தொலைபேசி
வாயிலாகவோ
தங்களது
விருப்பத்தினை
தெரிவிக்க
வேண்டும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
செயல்படும்
கற்போர்
வட்ட
மையத்தில்
திங்கள்
முதல்
சனிக்கிழமை
வரை
மாலை
5
மணி
முதல்
7
மணி
வரை
நடைபெறும்.




மேலும் விவரங்களுக்கு
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
044 – 27660250,
6382433046
என்ற
எண்ணில்
தொடர்பு
கொண்டு
இலவச
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொண்டு
பயனடையுமாறு
மாவட்ட
கலெக்டர்
ஆல்பி
ஜான்
வர்கீஸ்
தெரிவித்துள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!