TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
விழுப்புரத்தில்
12ம்
தேதி
அப்ரண்டிஸ்
பயிற்சி
பிரதம மந்திரியின் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், வரும் 12ம் தேதி விழுப்புரத்தில்
நடைபெற
உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தேசிய தொழிற்பழகுநர்
பயிற்சி
அபிவிருத்தி
திட்டத்தின்
கீழ்
தொழிற்
பழகுநராக
சேர்க்கை
செய்திட,
மாவட்ட
அளவிலான
பிரதம
மந்திரியின்
தொழிற்
பழகுநர்
பயிற்சி
(அப்ரண்டிஸ்)
சேர்க்கை
முகாம்,
விழுப்புரம்
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகத்தில்,
வரும்
12ம்
தேதி
காலை
9.00 முதல்
மாலை
4.00 மணி
வரை
நடைபெற
உள்ளது.
முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ள,
தமிழ்நாடு
அரசு
போக்குவரத்துக்
கழகம்,
மின்
உற்பத்தி
மற்றும்
பகிர்மான
கழகம்,
ஆவின்
போன்ற
அரசு
பொதுத்துறை
நிறுவனங்கள்,
சர்க்கரை
உற்பத்தி
நிறுவனங்கள்
மற்றும்
சிறு,
குறு
மற்றும்
நடுத்தர
தொழில்
முன்னணி
நிறுவனங்கள்,
ஒரே
இடத்தில்
கலந்து
கொண்டு,
தொழிற்பழகுநர்
பயிற்சிக்கு,
ஆயிரத்துக்கும்
மேற்பட்ட
இடங்களை
நிரப்ப
உள்ளனர்.
இதில், ஐ.டி.ஐ., முடித்தவர்கள்,
தொழிற்
பழகுநர்
பயிற்சியில்
சேர்ந்து,
சான்றிதழ்
பெறலாம்.மேலும், ஐ.டி.ஐ., சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையவர்கள்
நேரடியாக
தொழிற்சாலைகளில்,
அப்ரண்டிஸாக
சேர்ந்து
3 முதல்
6 மாத
கால
பயிற்சியும்,
ஓராண்டு
முதல்
இரண்டு
ஆண்டுகள்
வரை
அப்ரண்டிஸ்
பயிற்சியும்
பெற்று,
தேசிய
தொழிற்பழகுநர்
சான்றிதழ்
பெறலாம்.
இப்பயிற்சிக்கு,
மாதாந்திர
உதவித்தொகை
ரூ.8,500
முதல்
ரூ.10
ஆயிரம்
வரை
நிறுவனத்தால்
வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


