TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
வரும் கல்வியாண்டு முதல் தமிழ் கட்டாய பாடம்
தமிழகத்தில் வரும்
கல்வியாண்டு
முதல்
தமிழ்
கட்டாயபாடம்
என்பதை
தனியார்
பள்ளிகள்
சரியாக
பின்பற்றுகிறார்களா,
தமிழ்
ஆசிரியர்கள்
நியமனம்
செய்யப்பட்டுள்ளார்களா
என்பதை
மாவட்ட
முதன்மை
கல்வி
அலுவலர்கள்
உறுதிபடுத்த
வேண்டும்
என
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர்
மகேஷ்
பொய்யாமொழி
வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 10ம்
வகுப்பு
வரை
படிக்கும்
மாணவர்கள்
அனைவரும்
தமிழ்
பாடத்தை
கட்டாயம்
படித்து
இருக்க
வேண்டும்
என
சட்டம்
இயற்றப்பட்டது.
அந்த சட்டத்திற்கு
முழுமையான
செயல்வடிவம்
கொடுக்கும்
வகையில்,
அடுத்த
கல்வியாண்டில்
அனைத்து
வகை
பள்ளிகளிலும்
மாணவர்கள்
தமிழ்
பாடத்தில்
தேர்வு
எழுத
வேண்டும்
என
தனியார்
பள்ளிகள்
இயக்குனரகம்
அறிவுறுத்தி
உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு
வழங்குவதற்கான
பாடப்
புத்தகங்கள்
ஏற்கனவே
பள்ளிகளுக்கு
அனுப்பப்பட்டுள்ளன.