HomeBlogதோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய திட்டங்கள் - விவசாயிகள் பயன்பெறலாம்

தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய திட்டங்கள் – விவசாயிகள் பயன்பெறலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
மானிய செய்திகள்

தோட்டக்கலைத்துறை
மூலம்
செயல்படுத்தப்படும்
பல்வேறு
மானிய
திட்டங்கள்விவசாயிகள் பயன்பெறலாம்




தோட்டக்கலைத்துறை
சார்பில்
நிகழாண்டில்
செயல்படுத்தப்படும்
பல்வேறு
மானிய
திட்டங்களில்
விவசாயிகள்
பயன்பெறலாம்
என
தோட்டக்கலைத்தறை
துணை
இயக்குநா்
ஜெபகுமாரி
அனி
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில்
தோட்டக்கலை
மலை
பயிர்கள்
துறை
மூலம்
விவசாயிகள்
பயன்பெற
ஏதுவாக
பல்வேறு
வகையான
நலத்திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.

அதேபோல், நிகழாண்டில் மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டம் சார்பில் மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, உதிரி மலா்கள், கத்திரி, மிளகாய் ஆகியவைகளின் பயிரிடும் பரப்பளவை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




அதனால் கூடுதல் மகசூல் பெறும் நோக்கத்தில் குடில் அமைத்தல், செங்குத்து தோட்டம் அமைத்தல், ஹைட்ரோபோனிக்ஸ்,
மாடித்தோட்ட
பழஞ்செடி
தொகுப்புகள்,
காளான்
குடில்
அமைத்தல்,
ஆகியவற்றை
செயல்படுத்துவதற்கு
விவசாயிகளுக்கு
மானியம்
வழங்கப்படுகிறது.

அதேபோல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண்
வளா்ச்சித்
திட்டம்
மூலம்
தோவு
செய்யப்பட்டுள்ள
104
ஊராட்சிகளில்
பல்லாண்டு
பலன்
தரும்
தோட்டக்கலை
பயிர்களின்
பரப்பளவும்
விரிவாக்கம்
செய்யப்படவுள்ளன.

இதற்காக 5 வகையான பழச்செடிகள் தொகுப்புகள், காய்கறி பரப்பளவினை அதிகரிக்கும்
திட்டம்
உள்ளன.
பிரமதா்
நுண்ணுயிர்
பாசனத்திட்டம்
450
ஏக்கா்
பரப்பளவில்
செயல்படுத்தப்பட
உள்ளன.

இத்திட்டங்களில்
பயன்பெற
விரும்பும்
விவசாயிகள்
https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/
 என்ற இணையதளம் மூலம் உடனே விண்ணப்பித்தால்
மட்டுமே
பயன்
பெறலாம்.




மேலும் திட்டங்கள் தொடா்பாக அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களான
பள்ளிப்பட்டு8870739991,
ஆா்கே
பேட்டை8870739991,
திருத்தணி8248387638,
திருவலங்காடு8608228276,
கடம்பத்தூா்9790171116,
பூண்டி8608228276,
ஈக்காடு8248387638,
எல்லாபுரம்
9790171116,
கும்மிடிப்பூண்டி6379388255,
மீஞ்சூா்6385116971,
சோழவரம்6385116971,
புழல்6379388255,
அம்பத்தூா்8778823117,
பூந்தமல்லி
8778823117
ஆகிய
எண்களில்
தொடா்பு
கொண்டு
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular