TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்புடன்
கூடிய
பயிற்சி
வகுப்பு
ஆதிதிராவிடர்
வீட்டு
வசதி
மற்றும்
மேம்பாட்டு
கழகம்
(தாட்கோ)
சார்பில்,
பழங்குடியின
இளைஞர்களுக்கு,
பல்வேறு
வகையான
பயிற்சிகள்
அளிக்கப்படுகிறது.
வார்டு பாய், உதவி சமையல்காரர், வீட்டு வேலை செய்பவர், உதவி குழாய் பழுது பார்ப்பவர், வாடிக்கையாளர்
பராமரிப்பு
நிர்வாகி,
ஆயுதமற்ற
பாதுகாப்பு
காவலர்,
இலகு
ரக
வாகன
ஓட்டுனர்,
நான்கு
சக்கர
வாகன
சேவை
உதவியாளர்,
வீட்டு
காப்பாளர்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
18
முதல்
45 வயதுக்கு
உட்பட்டோர்
இப்பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்.சென்னை, செங்கல்பட்டு,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
விழுப்புரம்,
திருச்சி,
மதுரை,
திருநெல்வேலி,
துாத்துக்குடி,
ராமநாதபுரம்,
தென்காசி
மாவட்டங்களில்
உள்ள
மையங்களில்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
பயிற்சி
அளிக்கப்பட்டு,
வேலைவாய்ப்பும்
வழங்கப்பட
உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள், www.tahdco.com என்கிற இணையதள முகவரியில் சென்று, பயிற்சிக்கு விண்ணப்பிக்க
மாவட்ட
நிர்வாகம்
அறிவுறுத்தியுள்ளது.விவரங்களுக்கு,
கலெக்டர்
அலுவலக
5வது
தளத்தில்
இயங்கும்
மாவட்ட
தாட்கோ
மேலாளர்
அலு
வலகத்தை
நேரிலோ,
94450 29552,
0421-2971112 என்கிற
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.