HomeBlogTNPSC Assistant Professor தேர்வு முடிவுகள் 2023 வெளியீடு
- Advertisment -

TNPSC Assistant Professor தேர்வு முடிவுகள் 2023 வெளியீடு

TNPSC Assistant Professor தேர்வு முடிவுகள் 2023 வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC Assistant
Professor
தேர்வு
முடிவுகள்
2023
வெளியீடு




தமிழ்நாடு மருத்துவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ள
உளவியல்
உதவி
பேராசிரியர்
மற்றும்
மருத்துவ
உளவியலாளர்
பணிக்கு
நேரடி
ஆட்சேர்ப்பு
செய்வதற்கான
அறிவிப்பு
TNPSC
மூலம்
கடந்த
ஆண்டு
நவம்பர்
மாதம்
வெளியானது.
இந்த
பணிக்கு
விண்ணப்பதாரர்கள்
Computer Based Test (CBT)
மூலம்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.




அதன் படி, கணினி அடிப்படையிலான
தேர்வானது
தமிழகத்தில்
மார்ச்
14
ஆம்
தேதி
காலை
மற்றும்
மாலை
ஆகிய
இரண்டு
நேரங்களில்
நடைபெற்றது.
தற்போது
இதில்
தேர்ச்சி
பெற்றவர்கள்
பட்டியல்
வெளியாகி
உள்ளது.




1:3/1:4
என்ற
விகிதத்தில்
திரைச்
சான்றிதழ்
சரிபார்ப்பில்
தற்காலிகமாக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன்
விண்ணப்பத்தை
சமர்ப்பிக்கும்
போது
விண்ணப்பதாரர்கள்
ஏற்கனவே
பதிவேற்றிய
ஆவணங்களின்
அடிப்படையில்
திரையில்
சான்றிதழ்
சரிபார்ப்பு
செய்யப்படும்.

TNPSC
Assistant Professor Result 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -